நபிவழி (The Prophet's Way) APP
Khuyến nghị của các học giả cao cấp cho Shaikh:
http://www.ahlulhadith.in/recommendations-scholars/
Nội dung mới được bổ sung thường xuyên, như và khi Shaikh cung cấp các bài giảng (bayans), bài giảng (khutbas). Chúng tôi yêu cầu các Tamil nói người Hồi giáo được hưởng lợi bởi kiến thức của mình thông qua ứng dụng này.
------
இச்செயலி, இஸ்லாமிய கொள்கை (அகீதா), இஸ்லாமிய வழிமுறை (மன்ஹஜ்), ஹதீஸ் கலை (உஸூல் அல்-ஹதீஸ்), பிக்ஹ் கலை (உஸூல் அல்-பிக்ஹ்), சீறத், இஸ்லாமிய தீர்ப்புகள் (ஃபதாவா) போன்ற பாடங்களில் மதிப்பிற்குரிய அறிஞர் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி அஸ்- ஸைலானி அவர்கள் ஆற்றிய உரைகள், கிதாப் விளக்கங்கள், கட்டுரைகளை அடக்கியது.
ஷேக் யஹ்யா ஸில்மி அவர்களுக்கு ஏனைய அறிஞர்களும் அவரின் ஆசிரியர்களும் அளித்த பரிந்துரைகள்:
http://www.ahlulhadith.in/recommendations-scholars/
பயான்கள், கட்டுரைகள் மற்றும் குத்பாக்களின் பதிவுகள் உடனுக்குடன் சேர்க்கப்படும், இன்ஷா அல்லாஹ். ஷைக் அவர்களின் கல்வியில் இச்செயலி மூலம் பயனடையுமாறு தமிழ் பேசும் முஸ்லீம்களை உபதேசிக்கிறோம்.
Ứng dụng này được xuất bản bởi CIST (Hội đồng Quốc tế Salaf Trust)

