நபிவழி (The Prophet's Way) APP
샤이 크의 수석 학자의 권장 사항 :
http://www.ahlulhadith.in/recommendations-scholars/
샤이 크 강의 (bayans를) 제공으로 언제 새로운 내용은 설교 (khutbas), 자주 추가됩니다. 우리는이 응용 프로그램을 통해 자신의 지식에 의해 혜택을 무슬림을 말하기 타밀어를 부탁드립니다.
------
இச்செயலி, இஸ்லாமிய கொள்கை (அகீதா) இஸ்லாமிய வழிமுறை (மன்ஹஜ்) ஹதீஸ் கலை (உஸூல் அல்-ஹதீஸ்) பிக்ஹ் கலை (உஸூல் அல்-பிக்ஹ்) சீறத், இஸ்லாமிய தீர்ப்புகள் (ஃபதாவா) போன்ற பாடங்களில் மதிப்பிற்குரிய அறிஞர் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி அஸ்- ஸைலானி அவர்கள் ஆற்றிய உரைகள், கிதாப் விளக்கங்கள், கட்டுரைகளை அடக்கியது.
ஷேக் யஹ்யா ஸில்மி அவர்களுக்கு ஏனைய அறிஞர்களும் அவரின் ஆசிரியர்களும் அளித்த பரிந்துரைகள் :
http://www.ahlulhadith.in/recommendations-scholars/
பயான்கள், கட்டுரைகள் மற்றும் குத்பாக்களின் பதிவுகள் உடனுக்குடன் சேர்க்கப்படும், இன்ஷா அல்லாஹ். ஷைக் அவர்களின் கல்வியில் இச்செயலி மூலம் பயனடையுமாறு தமிழ் பேசும் முஸ்லீம்களை உபதேசிக்கிறோம்.
이 응용 프로그램은 CIST에 의해 게시 (국제 Salaf의 신뢰 협의회)


