நபிவழி (The Prophet's Way) APP
توصية كبار العلماء للشيخ:
http://www.ahlulhadith.in/recommendations-scholars/
يتم إضافة محتوى جديد في كثير من الأحيان، عندما شيخ يسلم محاضرات (bayans)، خطب (خطب). نطلب من التاميل المسلمين الناطقين للاستفادة من علمه عن طريق هذا التطبيق.
------
இச்செயலி، இஸ்லாமிய கொள்கை (அகீதா)، இஸ்லாமிய வழிமுறை (மன்ஹஜ்)، ஹதீஸ் கலை (உஸூல் அல்-ஹதீஸ்)، பிக்ஹ் கலை (உஸூல் அல்-பிக்ஹ்)، சீறத்، இஸ்லாமிய தீர்ப்புகள் (ஃபதாவா) போன்ற பாடங்களில் மதிப்பிற்குரிய அறிஞர் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி அஸ்- ஸைலானி அவர்கள் ஆற்றிய உரைகள்، கிதாப் விளக்கங்கள்، கட்டுரைகளை அடக்கியது.
ஷேக் யஹ்யா ஸில்மி அவர்களுக்கு ஏனைய அறிஞர்களும் அவரின் ஆசிரியர்களும் அளித்த பரிந்துரைகள்:
http://www.ahlulhadith.in/recommendations-scholars/
பயான்கள்، கட்டுரைகள் மற்றும் குத்பாக்களின் பதிவுகள் உடனுக்குடன் சேர்க்கப்படும்، இன்ஷா அல்லாஹ். ஷைக் அவர்களின் கல்வியில் இச்செயலி மூலம் பயனடையுமாறு தமிழ் பேசும் முஸ்லீம்களை உபதேசிக்கிறோம்.
تم نشر هذا التطبيق من خلال CIST (مجلس الثقة السلف الدولية)


